chennai பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்கும் மோடி அரசுக்கு எதிர்ப்பு.... 10 லட்சம் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் வேலைநிறுத்தம்..... நமது நிருபர் மார்ச் 16, 2021 பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எதிரானது....